சவூதி தமாமில் உள்ள கம்பெனிக்கு உடனடியாக எலக்ட்ரிசியன் தேவை.
தமாமில் உள்ள பிரபல எலக்ட்ரிகல் கம்பெனிக்கு உடனடியாக ஆட்கள் தேவை,20 நாட்களில் பயணம்.
மாத சம்பளம் : 600 ரியால்
சாப்பாடு : 200 ரியால்
தினமும் நான்கு மணிநேரம் ஓவர்டைம்
படித்து முடித்து அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள்,உடனடியாக அணுகவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
இஸ்மாயில் –9952854554
0 Comments:
Post a Comment